இந்தியாவில்
க்ஷத்திரியர் என ஜாதி சான்றிதல் வைத்திருக்ககூடிய சில சமூகங்களை பட்டியல் இட்டுள்ளோம்.
அதில் ஒவ்வொரு ஜாதியுடனும் க்ஷத்திரியர் என்ற சொல் இனைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மை தன்மை என்னவென்றால் இந்தியாவில் பல சமூகத்தவர்கள்
க்ஷத்திரியராக அதாவது போர்வீரர்களாக இருந்துள்ளனர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அதாவது குடும்பிய குலத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள்,
வன்னிய குலத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள், உக்கிர குலத்தைச் சேர்ந்த க்ஷத்திரிய நாயக்கர்கள்
மற்றும் க்ஷத்திரிய ராஜுக்கள் என்பதாகும். இவ்வாறு க்ஷத்திரியர் என்பவர்கள் பல குலத்தைச்
சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவில்
சத்திரியர்கள்
1.Tamil
Nadu
Forward - Communities List
Kshatriya Raju
Bhatraju (
other than Kshatriya Raju ) MBC No. 4
BC
- Communities List
160. ThogattaVeerakshatriya
165. Ukkirakula Kshatriya Naicker
MBC
- Communities List
26. Vanniakula Kshatriya ( including Vanniyar,
Vanniya, Vannia Gounder, Gounder or Kander,
Padayachi, Palli and Agnikula Kshatriya )
2.Andhra
Pradesh
OBC
- Communities List
1. Agnikulakshatriya Palli Vadabalija Bestha
Jalari Gangavar Gangaputra Goondla
Vanyakulakshtriya Vannekapu Vannereddi
Pallikapu Pallireddi Nayyala Pattapu
40 .
Aryakshatriya, Chittari, Giniyar, Chitrakara, Nakhas,
53 . Perika
(Perike Balija, Puragiri Kshatriya)
58. Thogata, Thogati or Thogata Veerakshatriya
86. Rangarez or Bhavasara Kshatriya
102. Vannia
Vanniar VannikulaKshatriya
3.Karnataka
OBC
- Communities List
97. Kasai, Katik, Khatik, Katuka Katuga, Aray, Are
Kasai, Ari Katikelu, Kalal
Khatik,
Kasab, Maratti (except in south Kanara District), Suryavamsha
Kshatriya
107. Kotekshatriya, Rama Kshatriya, Ramaraja
Kshatriya, Servgar (South Kanara)
Serugara
(North Kanara), Koteyar, Kotegara, Kotegar ( other than those
included
in the list of SC), Kotekar
145. Tigala, Thigala Tigler Vannikula, Kshatriya Vanniya
Vanniyar Vannia Gounder
Gounder
/ Gownder Padayachi Kander Shambhukula Kshatriya Agnikula
Kshatriya Dharmaraja Kapu Kurovan, Palli, Agnivanni, Agni Vamsha
Kshatriya
160. Pategar Patvekari Pattegar, Somavamsha
Sahasrarjuna Kshatriya
170. Somavamsha Arya Kshatriya, Tambat, Nalabund,
Chitragar, Chitara, Chittari
Aryakshatriya, Sarige, Jeeragar, Najabund
4.
Maharashtra
OBC
- Communities List
112. Patkar, Somwanshiy Sahasrarjun Kshatriya,
Patwokari, Patewegar, Pategar,
Pattegar,
Patwi, Kshtriya Patkar
159. Mali (Subcastes:
Phul Mali, Phule, Halade, Kacha, Kadu, Bawane, Ad Prabhu,
Ad Shethi, Jire, Unde, Lingayat Mali,
Banka Mali, Gase Mali, Kosare Mali,
Marar, Maral, Savta Mali, Van Mali, Bagban/Rayeen),
Sutars, Malis, Vadvals,
Chaukalshis, Pachkalshi, Somvanshi
Kshatris and Pathares
5.
Odisha
OBC
- Communities List
179 Kurmi, Kuruma Chasa,
Kudumi, Kurma, Kurmi Mahto, Kurmi Khetriya, Kurumi, Kudumi Kshyatriya, Kurum
6.
Puducherry
OBC
- Communities List
16. Meenavar
/ Agnikulakshatriya / Mukkuvan including: Chinna Pattinavar, Nattar, Paravar,
Parvatharajakulam Pattinavar, Periya Pattinavar, Sembadavar, Vadabalija
28.
Vanniakula Kshatriya including: Naicker, Padayatchi, Palli, Vanniar
49. Khatriyas
7. Uttarakhand
OBC
- Communities List
2.Gorkha (excluding Brahmins and Kshatriya)
இது தவிற பல மாநிலங்களில்
Forward Communit - ல் உள்ள சில ஜாதிகள் க்ஷத்திரியர் என்ற ஜாதி சான்றிதள் பெற்றுள்ளன. மேலும் க்ஷத்திரியர் என்று மூவேந்தர் காலத்தில்
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஜாதிகள் க்ஷத்திரியர் என ஜாதி சான்றிதல் பெறவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்க்கு உதாரணமாக சுருதிமான் சமூகம், மள்ளர் என்ற தேவேந்திர
குல வேளாளர் சமூகங்களை குறிப்பிடலாம்.
No comments:
Post a Comment